.

விநியோகஸ்தர்களின் கவலை

விநியோகஸ்தர்களுக்கு லாபம் சம்பாதித்து தரும் ஒருசில ஹீரோக்கள்தான் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். இதில் ராவண நடிகரும் ஒருவர்.
WD

ரசிகர்களின் அதிர்ஷ்டமா இல்லை விநியோகஸ்தர்களின் துரதிர்ஷ்டமா தெ‌ரியவில்லை, இவர் தொடர்ந்து ப‌ரிசோதனை ‌ரீதியான படங்களில் மட்டுமே நடிக்கிறார். தற்போது ‌ரிலீஸாகவுள்ள தெய்வ மகன் படமும்கூட அப்படியானதுதான்.

ப‌ரிசோதனை முயற்சிகள் ச‌ரி, அடிக்கடி ஆ‌க்சன் படமும் பண்ணுங்க, நாங்களுந்தான் லாபம் பார்க்கணுமில்லையா என பொருமுகிறார்கள்.

1 comment:

Unknown said...

நேற்று, இன்று, நாளை Vs நாளை மறுநாள் தெய்வத்திருமகன் (சினிமா vs அரசியல் ரம்மி)
http://aagaayamanithan.blogspot.com/2011/04/vs-vs.html

Post a Comment

இதையும் காணுங்கள்..