நடிக்கிற பெண்களுடன் எல்லாம் கிசுகிசுக்கப்பட்ட ஏவுகணையின் பெயர் கொண்ட ராஜ் நடிகர் திடீரென திருமணம் செய்திருக்கிறார். கடைசி நிமிடம் வரை இவர் தனது திருமணத்தை மீடியாவுக்கு அறிவிக்கவில்லை.
சிம்பிளா திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காகதான் யாரிடமும் சொல்லலை என்று நடிகர் தரப்பில் சமாதானம் கூறப்பட்டாலும், முன்பு பழகிய நடிகைகளில் யாரேனும் விழாவுக்கு வந்து கண்ணைக் கசக்கினால் அமங்கலமாகிவிடுமே என்றுதான் கடைசி வரை ரகசியம் காத்தார்களாம்.
எப்படியோ மன்மதனுக்கு கால்கட்டு விழுந்ததில் பல நடிகைகளின் மம்மிகள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.
WD |

No comments:
Post a Comment