தெலுங்கில் 20 வருடங்களாக நடித்துவரும் ரவி தேஜா தமிழில் அறிமுகமாகிறார்.
இவரும், த்ரிஷாவும் நடித்த இந்தி லவ் ஆஜ்கல்லின் தெலுங்கு ரிமேக்கான தீன்மார் ஆந்திராவில் அமர்க்களமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாண்ட் பாஜா பாராத் படத்தின் ரிமேக்கிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ரவி தேஜா.
இந்த இந்திப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிமேக் செய்யப்படுகிறது. இரு மொழிகளிலும் ரவி தேஜாவே நடிப்பார் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

No comments:
Post a Comment