ஓரெழுத்துப் படத்தில் நடிப்பதாக இருந்து பிறகு ஓரங்கட்டப்பட்ட மன்மத நடிகாpன் ரசிகர்கள் படத்தைப் பற்றியும், மன்மதனுக்கு பதிலாக நடித்த நடிகரைப் பற்றியும் ஏகத்துக்கும் இணையத்தில் வாரியிருந்தனர்.
இந்த அத்துமீறிய செயலை மன்மதன் கண்டித்திருந்தார். ஆனாலும் சம்பந்தப்பட்ட நடிகரை இது ரொம்பவே பாதித்திருக்கிறது.
பத்திரிகையாளர்கள் மன்னமதனின் ரசிகர்களை குறித்து கேள்வி கேட்டபோது சட்டென்று கேள்வியை முறித்துக் கொண்டார் நடிகர். அத்துடன் மன்மதன் என்ன சொன்னார் என்பதை தெரிந்து கொள்ள எந்த ஆர்வமுமில்லை என்றார் நெத்தியடியாக.

No comments:
Post a Comment